THENDRAL NAGAR, CHENNAI-53    

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 



 
 
  Church Timings
   Every Evening
   6:30 p.m. Holy Mass in Tamil

  First Tuesday
   6:30 p.m. Holy Mass at
  St.Antony's Grotto

   First Thursday
   11:15 a.m. Holy Mass in Tamil
   Testimonial Sharing, Anointing
   6:30 p.m. Holy Mass in Tamil &
   Car Procession

   First Friday
   06:30 p.m. Holy Mass in Tamil
   Testimonial Sharing
  
   First Saturday
   6:30 p.m. Holy Mass in Tamil at
   Mother Mary's Grotto , Anointing

   Thursday
   11:15 a.m. Holy Mass in Tamil
   6:30 p.m. Holy Mass in Tamil

   Saturday
   6:30 p.m. Holy Mass in Tamil

   Sunday
   6:30 a.m. Holy Mass in Tamil
   8:15 a.m. Holy Mass in Tamil

   Wednesday & Saturday
   6:30 a.m. Holy Mass in English
  
 
 
 
அற்புத குழந்தை இயேசு ஆலயம்
தென்றல் நகர், கள்ளிக்குப்பம், அம்பத்தூர், சென்னை-53.
 
 
13ம் ஆண்டு திருவிழா அறிவிப்புகள்
02.01.15
வெள்ளி
மாலை 6:30
திருப்பலி


மையக்கருத்து:
"அன்பே குடும்ப வாழ்வின் மையம்"
(குடும்ப சமாதானத்திற்காக)
அருட்பணி: I. பேட்ரிக் ஜோசப் V.F.
மறைமாவட்ட முதன்மை குரு கொரட்டூர் பங்குத்தந்தை மற்றும்
மறைமாவட்ட குருக்கள்
சிறப்பிப்போர்:
லூர்துஅன்னை, புனித அருளானந்தர் மற்றும் வின்சென்ட்.தே.பவுல் சபை
திருப்பலி வாசகங்கள்:
1கொரி 13:1-13, யோவான் 13:31-35

03.01.15
சனி
மாலை 6:30
திருப்பலி




மையக்கருத்து:
"நம்பிக்கை வாழ்வே குடும்பத்தின் வளர்ச்சி"
(பிரிவினை சகோதரர்களுக்காக)
அருட்பணி: P.S. காணிக்கை ராஜ்
R.A. புரம் பங்குத்தந்தை
சிறப்பிப்போர்:
அன்னை தெரசா, அமல அன்னை மற்றும் புனித பவுல் அன்பியங்கள்
திருப்பலி வாசகங்கள்:
உரோ 4:2-9,13, லூக்கா 18:35-43
04.01.15
ஞாயிறு
காலை 7:00
திருப்பலி


 மையக்கருத்து:
"குடும்பம் ஒரு குட்டி திருச்சபை"
நற்கருணை பவனி மற்றும் புது நன்மை வழங்கப்படும்
அருட்பணி: லூயிஸ் மத்தியாஸ்
பங்குத்தந்தை மற்றும் அதிபர், சாந்தோம் பேராலயம்
சிறப்பிப்போர்:
மறைக்கல்வி மாணவ, மாணவர்கள்
திருப்பலி வாசகங்கள்:
வி.ப. 16:11-15, யோவான் 6:34,35,41,47-50
05.01.15
திங்கள்
மாலை 6:30
திருப்பலி


 மையக்கருத்து:
"குடும்பமும் நமது பிரமாணிக்க வாழ்வும்"
(பிரிந்து வாழும் குடும்பங்களுக்காக)
அருட்பணி:B.K. பிரான்சிஸ் சேவியர்
பங்குத்தந்தை மற்றும் அதிபர், பெசன்ட் நகர்
சிறப்பிப்போர்:
குழைந்தை இயேசு மற்றும் புனித அன்னாள் அன்பியங்கள்
திருப்பலி வாசகங்கள்:
எபே 5:21-33, மத் 19:3-9
06.01.15
செவ்வாய்
மாலை 6:30
திருப்பலி


மையக்கருத்து:
"சமுதாய உறவில் நம் குடும்பம்"
(மறைமாவட்ட ஆதரவற்றவர்களுக்காக)
அருட்பணி: பெஞ்சமின்
மறைமாவட்ட வேந்தர்
சிறப்பிப்போர்:
வின்சென்ட்.தே.பவுல் புனித அந்தோனியார் அன்பியங்கள் மற்றும் பாடகற்குழு
திருப்பலி வாசகங்கள்:
உரோ 12:14-21, லூக்கா 10:25-37 
07.01.15
புதன்
மாலை 6:30
திருப்பலி


மையக்கருத்து:
"குடும்ப வாழ்வும் நம் இறைப்பணியும்"
(நோயாளிகளுக்காகவும், வறியவர்களுக்காகவும்)
அருட்பணி:M. அருள்ராஜ் - V.G.
மறைமாவட்ட முதன்மை குரு
சிறப்பிப்போர்:
புனித தோமா மற்றும் புனித சூசையப்பர் அன்பியங்கள்
திருப்பலி வாசகங்கள்:
எசா 58:6-8, மத்தேயு 25:34-46 
08.01.15
வியாழன்
மாலை 6:30
திருப்பலி


 மையக்கருத்து:
"குடும்பமும் நமது ஜெபவாழ்வும்"
(முதியோர்களுக்காக)
அருட்பணி: இக்னேசியஸ் தாமஸ்(W)
மறைமாவட்ட சொத்து பொறுப்பளர் ஆயர் இல்லம்
சிறப்பிப்போர்:
குழைந்தை இயேசு அரசர் மற்றும் யூதா ததேயு அன்பியங்கள்
திருப்பலி வாசகங்கள்:
யாக் 1:5-8,17-18 மத்தேயு 7:7-12
09.01.15
வெள்ளி
மாலை 6:30
திருப்பலி


 மையக்கருத்து:
"குடும்பம் உறவின் சங்கமம்"
(ஒற்றுமைக்காக)
அருட்பணி: இக்னேசியஸ் பிரசாத்
புனித லூக்காஸ் பங்குத்தந்தை அண்ணாநகர்
சிறப்பிப்போர்:
புனித சவேரியார் மற்றும் புனித பேதுரு அன்பியங்கள்
திருப்பலி வாசகங்கள்:
1கொரி 12:12-20 யோவான் 15:4-11
10.01.15
சனி
மாலை 5:45
திருப்பலி


மையக்கருத்து:
"இயேசுவும் குடும்ப வாழ்வின் சவால்களும்"
ஆடம்பர தேர்பவனி
(இளையோர்களுக்காக)
மேதகு பேராயர். ஜார்ஜ் அந்தோனிசாமி
சென்னை - மயிலை பேராயர்
சிறப்பிப்போர்:
இளையோர்கள், பங்குப்பேரவை, அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு மக்கள்,
துணைப்பங்கு மக்கள் மற்றும் கோல்பிங் குழு
திருப்பலி வாசகங்கள்:
1பேதுரு 4:12-19 லூக்கா 10:38-42
 
11.01.15
ஞாயிறு
காலை 7:30
திருப்பலி


 மையக்கருத்து:
"பகிர்தலும் குடும்ப வாழ்வும்"
உறுதி பூசுதல், நன்றி திருப்பலி, கொடியிறக்கம்
மேதகு பேராயர்: A.M. சின்னப்பா DD
முன்னாள் சென்னை - மயிலை பேராயர்
சிறப்பிப்போர்:
பங்கு மக்கள், மரியாயின் சேனை மற்றும் பீட சிறுவர்கள்
திருப்பலி வாசகங்கள்:
திபா 2:42-47, மத் 14:19-21

   உங்கள் கவனத்திற்கு:

 கொடியேற்றத் திருப்பலி 02.01.2015 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன்  தொடங்கும். நவ நாட்களில் மாலை 6:00 மணிக்கு ஜெபமாலை கூட்டுத் திருப்பலி மற்றும்  திருப்பலியின் இறுதியில் நவநாள் தேர்பவனி நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருப்பலிக்கு  முன்பு ஒப்புறவு அருட்சாதனம் வழங்கப்படும்.

 10.01.2015 மாலை திருப்பலிக்குப்பின் ஆடம்பர தேர்பவனி பங்கு ஆலயத்திலிருந்து துவங்கும்.

 11.01.2015 காலை 7:30 மணி திருப்பலியின்போது தயாரிப்பில் இணைந்த பிள்ளைகளுக்கு உறுதி  பூசுதல் வழங்கப்படும்.

 மெழுகு திரிகள் 2015 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அனைத்தும் ஆலய வளாகத்தில் கிடைக்கும்.

 திருத்தலத்தை அடைய பேருந்து எண்கள்: 62 ,62D, 62A, M62, S43

 
 
அற்புத குழந்தை இயேசுவின் ஆசி பெற்று உயர்வடைவோம் பங்கு பேரவை அன்பில் மற்றும் பக்த சபைகள்
 
ஆசீருடன் பங்குத்தந்தை  

Rev.Fr. Arul Mani Josephraj
Parish Priest        
 
 
 
 
 
 © 2014 Thendral Nagar, Infant Jesus Church, All Rights Reserved.